விழுப்புரம் அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ஆற்று மணலுக்கு பணம் வசூலித்ததால் ஏற்பட்ட மோதலில் பாமக பிரமுகர் அடித்து கொலைசெய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் காவனிப்பாக்கத்தை சேர்ந்த, கட்டிடம் கட்டும் தொழிலாளி மோகன் (38). இவர் பாமகவிவசாய அணி செயலாளராக உள்ளார்.
காவனிப்பாக்கம் அருகே திருப்பாச்சனூர் ஆற்றில் சிலர் திருட்டுத்தனமாக மணலை லாரியில் கடத்தி வந்தனர்.
அனுமதியில்லாமல் மணல் அள்ளுவதால் கிராமமக்கள் ரூ.50 பணம் பெற்று வந்தனர். இந்த பணத்தில் கிராமத்தில்பிள்ளையார் கோவில் கட்டுவதாக இருந்தனர்.
காவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோகன், குமார், அய்யனார், கணேசன் உட்பட சிலர் இந்த பணத்தை வசூல்செய்தனர். சம்பவத்தன்றும் மோகன் உட்பட சிலர் லாரியில் மணல் ஏற்றி சென்றவர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது ஒரு லாரியில் வந்த ராமதாஸ், அய்யப்பன், ராமமூர்த்தி உட்பட பலர், எங்கள் ஊரில் மணல்அள்ளுவதற்கு எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி இரும்புத் தடியால் மோகன் மற்றும் அய்யனாரைதாக்கியுள்ளனர்.
இதில் மோகன் தலையில் பலத்த அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்த அய்யனார் விழுப்புரம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications