இடைத் தேர்தல்: அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுடன் மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி அதுல் ஆனந்த், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி தேர்தல்அதிகாரி மோகன்தாஸ், சைதாப்பேட்டை தேர்தல் அதிகாரியான சென்னை மாவட்ட கலெக்டர் அப்துல் சலாம்,மாநகராட்சி ஆணையர் சம்பத் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வாக்குச் சீட்டு அச்சடிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைப்புஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இவர்களுடன் சாரங்கி ஆலோசனை நடத்தினார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications