போலீஸ் விசாரித்ததால் வேதனை: நெல்லையில் தாய், மகள் தற்கொலை
திருநெல்வேலி:
விசாரணைக்காக கணவரை போலீசார் அழைத்துச் சென்றதால், நெல்லையைச் சேர்ந்த ஒரு பெண் தன் மகளுடன்தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலியை மாவட்டம் மேலப்பாளையம் அருகே மேலநத்தத்தைச் சேர்ந்த டிரைவர் சுடர்மணி (44). இவரதுஅண்ணன் நம்பிரத்னம் திருச்செந்தூர் சிவில் சப்ளை அதிகாரியாக பணியாற்றுகிறார். இருவருக்கும் இடையேசொத்து தகராறு இருந்து வந்ததது.
கடந்த சனிக்கிழமை காலை சுடர்மணியின் வீட்டுக்கு வந்த நம்பிரத்னம் அவருடன் சண்டை போட்டுள்ளார்.இதையடுத்து நம்பிரத்னம் அவரது தம்பி மீது போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீசார் சுடர்மணியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் மனமுடைந்து போன அவரது மனைவி ராஜலட்சுமி, அவர்களுது மகள்கள் ரம்யா (15), ப்ரியா (13),இருவர் மீதும், தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீயில் கருகிய ராஜலட்சுமி அதே இடத்தில் பலியானார். பலத்த தீ காயமடைந்த ப்ரியாவும் சாலையில் விழுந்துஇறந்தார். உயிருக்கு போராடிய ப்ரியா அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications