"எந்த இடையூறு வந்தாலும் தமாகா தனித்து இயங்கும்"
சென்னை:
எத்தனை இடையூறு வந்தாலும் தமாகா கற்கோட்டையாகத்தான் இருக்கும் என்று தமாகா துணைத்தலைவர்வினாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மத்திய சென்னை மாவட்டம், சேப்பாக்கம் தொகுதி தமாகா கூட்டம் தியாகராஜன் தலைமையில் நடந்தது. அந்தகூட்டத்தில் வினாயகமூர்த்தி பேசியதாவது:
தமாகா ஒரு கற்கோட்டை. அதை யாராலும் உடைக்க முடியாது. ராஜீவ்காந்தியைப் போல சுறுசுறுப்பான தலைவர்நமக்கு கிடைத்து உள்ளார். தமாகாவினருக்கு இளங்கோவன் தனித்தனியாக 3,000 கடிதங்கள் அனுப்பியுள்ளார்.ஆனால் ஒருவர் கூட அதை மதிக்கவில்லை.
தமாகா தனித்தே இயங்கும் என்று தொண்டர்கள் உறுதியோடு உள்ளனர். அந்த உறுதி தொடரும். இனி ஒவ்வொருகூட்டத்துக்கும் வட்டத்தலைவர்கள் குறைந்தது நூறு பேரையாவது அழைத்து வரவேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,
தமாகா எந்த லட்சியத்திற்காக துவக்கப்பட்டது என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்காககடுமையாக உழைக்க வேண்டும். தமாகா ஒரு முடிவே இல்லாத கட்சி. குழப்பங்களுக்கு இங்கு இடமில்லை.
எனவே நமது லட்சியத்தை உணர்ந்து, வாசனுக்கு தோள் கொடுத்து, மூப்பனார் கண்ட கனவை நிறைவேற்றவேண்டும் என்று கூறினார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications