இந்தியாவை ஆதரிப்பதை நிறுத்துங்கள்: அமெரிக்கா மீது பாகிஸ்தான் கோபம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள் என்றுஅமெரிக்காவை பாகிஸ்தான் கோபத்துடன் கேட்டுக் கொண்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது முஷாரப் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுநேற்றுதான் அமெரிக்க அதிபர் புஷ் காட்டமாகக் கூறியிருந்தார்.
இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரைத் தொலைபேசியில் அழைத்த முஷாரப், நீங்கள் எப்படிஇந்தியாவுக்கு ஆதரவாகப் பேசலாம் என்று கோபமாகப் பேசியுள்ளார்.
புதிதாக வேறு எதுவும் சம்பவம் நடக்கும் அளவுக்கு இந்தியா காத்துக் கொண்டிருக்காது என்று அமெரிக்காகூறியதையும் முஷாரப் கண்டித்துப் பேசியுள்ளார்.
அப்போது கூட காஷ்மீரில் நடப்பது தீவிரவாதம் அல்ல என்றும் சில அமைப்பினர் அங்கு விடுதலைக்காகப்போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் திமிராகக் கூறியுள்ளார் முஷாரப்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications