ஆப்கானிஸ்தானில் டோனி பிளேர்
காபூல்:
பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் பயணங்களை முடித்துக் கொண்ட இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர்,இன்று (செவ்வாய்க்கிழமை) ஆப்கானிஸ்தான் போய்ச் சேர்ந்தார்.
தெற்காசியப் பயணத்தை மேற்கொண்ட பிளேர், திடீரென்று ஆப்கானிஸ்தானுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகுவரும் முதலாவது மேற்கத்தியத் தலைவர் பிளேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து படையினரும் தலிபான்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தற்போதும் இங்கிலாந்தின் 500க்கும் மேற்பட்ட அமைதிப் படையினர் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு ஸ்திரமான அரசை ஏற்படுத்தும் வரை இங்கிலாந்து அந்நாட்டுக்குத் தொடர்ந்துஉதவும் என்று பிளேர் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே அமெரிக்க எம்.பிக்கள் பலர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications