வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை
டெல்லி:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு விரைவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு எல்.எம்.சிங்வி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
வெளிநாட்டு இந்தியர்களின் நிலை பற்றி ஆய்வு செய்த குழு சமீபத்தில் தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இக்குழுவின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு, வெளிநாட்டு இந்தியர்களுக்கு விரைவில் இரட்டைக் குடியுரிமைவழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த இரட்டை குடியுரிமை வசதிவழங்கப்படும். பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10வெளிநாட்டு இந்தியர்கள் கெளரவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications