பாகிஸ்தான் தலைவர்களும் வெளிநாடு பயணம்
இஸ்லாமாபாத்:
எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருவதையடுத்து, பாகிஸ்தானும் தன்னுடைய நிலைக்கு ஆதரவு கோரிவெளிநாடுகளுக்கு சில தலைவர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி அமெரிக்காவுக்குப் பயணம்மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானும் தன்னுடைய தலைவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகபாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் கூறியுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் நாட்டின் நிலை பற்றியும் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்தும்வெளிநாட்டுத் தலைவர்களுடன் பாகிஸ்தான் தலைவர்கள் விளக்கமளிக்கவுள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான பேநசீர் புட்டோவும் நவாஸ் ஷெரீப்பும் தற்போதுபாகிஸ்தானில் இல்லை.
ஆனாலும் அரசின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் சிறிய அரசியல் கட்சித் தலைவர்களையே வெளிநாடுகளுக்குஅதிபர் பர்வேஸ் முஷாரப் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராணுவ ஆட்சியை நடத்தி வரும் பாகிஸ்தான் அரசு, அரசியல் தலைவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications