கோவையில் குண்டு வெடித்து குப்பை அள்ளும் பெண் காயம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று (வியாழக்கிழமை) காலை குப்பையில் கிடந்த டெட்டனேட்டர் வகை குண்டு வெடித்ததில்ஒரு பெண் படுகாயமடைந்தார்.
சாலைகளில் கிடக்கும் பழைய பேப்பர்களையும் குப்பைகளையும் சேகரிக்கும் 38 வயதான பெண் ஒருவர்,நஞ்சுண்டபுரத்தில் உள்ள தன் வீட்டின் அருகே தேவையில்லாத பொருள்களை எரித்துக் கொண்டிருந்தார்.
எரிந்து கொண்டிருக்கும் பொருட்களுடன் ஒரு சிறிய மெட்டல் கன்டெய்னரையும் அந்தப் பெண் எறிந்துள்ளார்.
அப்போது அந்தக் கன்டெய்னர் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அந்தப் பெண் பலத்தகாயமடைந்தார்.
உடனடியாக அந்தப் பெண் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
குப்பையோடு குப்பையாகக் கிடந்த டெட்டனேட்டர் வெடிகுண்டைத்தான் அந்தப் பெண் எடுத்து வந்து விட்டார்என்றும் அதை எறிந்தபோது வெடித்து விட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications