வெளிநாடு செல்லும் எம்.பிக்கள் குழுவில் இடம்பெற காங். மறுப்பு
டெல்லி:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆதரவு திரட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச்செல்லும் எம்.பிக்களின் குழுவில் இடம்பெற காங்கிரஸ் கட்சி மறுத்து விட்டது.
மொத்தம் 40 எம்.பிக்கள் 10 குழுக்களாகப் பிரிந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்வார்கள் என்றும்அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையில் ஒரு குழுவினர் 2 நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றுஇந்தியாவின் நிலையை எடுத்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் எம்.பிக்கள் குழுவில் இடம்பெற மாட்டோம் என்று காங்கிரஸ்அறிவித்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்வது குறித்து முக்கிய எதிர்க் கட்சியான எங்களுடன் மத்திய அரசுகலந்தாலோசிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்தி வந்த பிறகே குறிப்பிட்ட காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் இந்தத் தகவல் தெரியவந்தது என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் மன்மோகன் சிங், நஜ்மா ஹெப்துல்லா மற்றும் பி.எம். சயீத் ஆகியோர்தான் காங்கிரஸ்சார்பாக வெளிநாடு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள்.
இதையடுத்து காங்கிரசை சமாதானப்படுத்தும் முயற்சியில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன்இறங்கியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications