பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ. பயிற்சி மையங்கள்
டெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ்.ஐ. ஏஜென்டுகள் பயிற்சி அளித்து வருகிறார்கள்என்று இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பத்மநாபன் கூறினார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இவர்களும் இப்பகுதிக்குள் ஊடுருவி, அந்தத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சிஅளித்து வருகிறார்கள் என்றும் பத்மநாபன் தெரிவித்தார்.
இங்குள்ள தீவிரவாத முகாம்களை 2 வகையாகப் பிரிக்கலாம்.
முதல் வகை முகாம்களை லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-தொய்பா அமைப்புகளைச் சேர்ந்ததீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள். இவர்களை எளிதாகச் சென்று தாக்கி அழித்துவிடலாம்.
மற்றொரு வகை முகாம்கள் இந்தத் தீவிரவாதிகளை வளர்த்து வரும் ஐ.எஸ்.ஐயின் பிரம்மாண்டமானமுகாம்களாகும். இவர்களைச் சென்றடைவது கொஞ்சம் கடினம்தான்.
இவர்களுடன் செசன்யா மற்றும் லிபியாவைச் சேர்ந்தவர்களும் இந்த முகாம்களில் உள்ளனர் என்றும் கூறினார்பத்மநாபன்.
ஆனால் அத்தனை தீவிரவாத முகாம்களையும் தகர்க்கக் கூடிய திறமை நம் ராணுவத்தினருக்கு உண்டு என்றுஉறுதியான குரலில் பத்மநாபன் அடித்துக் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications