பாகிஸ்தான் விமான தளங்களை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் போருக்காக 4 பாகிஸ்தான் விமானத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அமெரிக்கவிமானங்கள் அங்கிருந்து வெளியேறுகின்றன.
எல்லைப் பகுதிகளில் 2 நாடுகளும் படைகளைக் குவித்திருப்பதால் அங்கு நிலவி வரும் பதற்றம்மோசமடைந்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவுக்குக் கொடுத்த விமானத் தளங்களைத் திரும்பக் கேட்கத் தொடங்கியது பாகிஸ்தான்.
அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டிருந்த 4 விமானத் தளங்களில் இரண்டையாவது திரும்பக் கொடுங்கள் என்றுபாகிஸ்தான் கேட்டது.
ஆனால் 4 தளங்களையுமே நாங்கள் காலி செய்கிறோம் என்று அமெரிக்கா கூறிவிட்டது.
இதற்கிடையே கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களையும் வான் பகுதியையும்பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வாங்கியுள்ளதால், பாகிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் அங்கு நகரஆரம்பித்துள்ளன.
மேலும் பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் மற்றொரு அமெரிக்கக் குழுவினர் ஆப்கானிஸ்தானின் காண்டஹாரில்முகாமிடவுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications