ராஜஸ்தான் ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீவிபத்து
பீகானீர்:
ராஜஸ்தானில் உள்ள ராணுவ வெடிமருந்துக் கிடங்கில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகிவிட்டனர்.
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 150 ராணுவ டிரக்குகள் அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.
பஞ்சாப் எல்லைப் பகுதியில் உள்ள பாட்டின்டாவுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக இந்த டிரக்குகள்தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தபோதுதான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் ஒரு சிறு ஏவுகணை 10 அடி தூரம் சென்று தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில்சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
ஆனாலும் ஒரு டிரக்கில் உள்ள வெடிபொருட்கள் மட்டுமே தீயில் மாட்டிக் கொண்டன என்று பாதுகாப்புத் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தத் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் இந்த இடத்தை நேரில் சென்று இன்று பார்வையிடுகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications