அணு ஆயுதப் போர் மூளுமா? - அமெரிக்கா கவலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம் முழு நேரப் போராகும் பட்சத்தில் அணு ஆயுதப்போரும் முளும் என்று அமெரிக்கா பதறி வருகிறது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முழுநேரப் போர் வந்தால், லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
அதிலும் இந்தப் போர் அணு ஆயுதப் போராக மாறும் பட்சத்தில் அதை யாராலும் தாங்கிக் கொள்ளவே முடியாதுஎன்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
ரஷ்யா, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து உள்பட பல நாடுகளும் இந்திய-பாகிஸ்தான் குறித்து அச்சம்தெரிவித்துள்ளன.
இரு நாடுகளும் போரைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து நாடுகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றன.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications