அமைதியாக இருங்கள்: மீண்டும் இந்தியாவிடம் அமெரிக்கா கெஞ்சல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு இந்தியா மேலும் ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்காலின் பாவெல் கூறியுள்ளார்.
தற்போது வரை இந்தியா பொறுமையைத்தான் கடைப்பிடித்து வந்து கொண்டிருக்கிறது என்றும் இந்தப் பொறுமைதொடர வேண்டும் என்றும் கூறினார் பாவெல்.
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான் அரசு கைதுசெய்துள்ளதையும் பாவெல் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றம் குறித்து தினமும் இரு நாட்டுத் தலைவர்களுடனும் பாவெல்தொலைபேசி மூலம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைக் குறைப்பதற்காக அடுத்த வாரம் பாவெல் இந்தியாவுக்கும்பாகிஸ்தானுக்கும் பயணம் செய்யவுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications