இந்திய வானில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் உளவு விமானம்
ஜம்மு:
பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் ஒன்று இந்திய வான்பகுதியில் பறந்தது.
பின்னர் 2 வட்டம் அடித்துவிட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கே அந்த விமானம் சென்று விட்டது.
அந்த ஆளற்ற விமானம் மிக உயரத்தில் பறந்ததால் இந்திய ராணுவத்தினரால் அதைத் தாக்க முடியவில்லை.
எல்லையில் பதற்றம் மிகுந்துள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் இந்திய வான் பகுதிக்குள்ஊடுருவியிருப்பது கடந்த ஒரு வாரத்தில் இது 3வது முறையாகும்.
கடந்த 5ம் தேதி 2 பாகிஸ்தான் உளவு விமானங்கள் பூஞ்ச் பகுதியில் பறந்தன. இவற்றில் ஒன்றை இந்தியராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மற்றொன்று தப்பிவிட்டது.
இதையடுத்து கடந்த 9ம் தேதி ராம்கார் பகுதியில் மற்றொரு பாகிஸ்தானின் ஆளற்ற உளவு விமானம் ராம்கார்பகுதியில் பறந்தது. ஆனால் இவ்விமானம் மிக அதிக உயரத்தில் பறந்ததால் இந்திய ராணுவத்தினரின் விமானஎதிர்ப்பு பீரங்கிகளிடமிருந்து தப்பிவிட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications