கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை மீட்க உதவிய 9 வயது சிறுவன்
சென்னை:
தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் என்ற ஊரில் கிணற்றில் விழுந்த இளம் பெண்ணை காப்பாற்ற உதவி செய்த9 வயதே ஆன சிறுவன் ஊராரின் பாராட்டைப் பெற்றான்.
மகேந்திர மங்கலம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தவன் வேல்முருகன் (9). இவன் ஒரு பள்ளியில் 4வது வகுப்புபடித்து வருகிறான்.
தன் அண்ணன் பெருமாளுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வேல்முருகன்.
அப்போது சாலையோரக் கிணற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண், தண்ணீர்இறைப்பதற்காக வாளியைக் கிணற்றில் இறக்கியபோது தடுமாறி உள்ளே விழுந்து விட்டார்.
ராஜேஸ்வரியின் கூக்குரலைக் கேட்ட வேல்முருகன் உடனடியாக எதையுமே யோசிக்காமல் "படக்" என்று கிணற்றில்குதித்தான். உள்ளே நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மேலே இழுக்க முயற்சி செய்தான்.
இதற்கிடையே பெருமாள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் சொல்லி அவர்களை அழைத்து வந்தான்.
அவர்களில் சிலர் உடனடியாகக் கிணற்றில் குதித்து ராஜேஸ்வரியையும், வேல்முருகனையும் மீட்டு மேலேகொண்டு வந்தனர்.
காப்பாற்ற முடியாது என்று தெரிந்தும் கூட காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வில் கிணற்றுக்குள் குதித்தவேல்முருகனை ஊரே புகழ்ந்து தள்ளியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications