தர்மபுரி அருகே 3 நக்சலைட்டுகள் கைது
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அருகே 3 நக்சலைட்டுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே போன ஆண்டு நக்சலைட்டுகள் தலைவன் ரவீந்திரனை போலீசார் சுட்டு கொன்றனர். அதற்கு பிறகுசிலர் தர்மபுரியில் உள்ள பென்னாகரம் அருகே நீதிமன்றத்தின் அனுமதியோடு ரவீந்திரனுக்கு சிலை வைத்தனர்.
அப்போதிலிருந்தே தர்மபுரியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டுநக்சலைட்டுகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனப்பள்ளி அருகே 3 நக்சலைட்டுகள் கையில் துப்பாக்கியுடன்வந்து ஒரு போலீஸ்காரரை மிரட்டி விட்டு சென்றனர்.
அந்த போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர வேட்டையில் இறங்கி 3நக்சலைட்டுகளையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications