மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம்: இளங்கோவன் உறுதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதச்சார்பற்ற 3வது அணி அமைப்போம் என்று காங்கிரஸின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்கூறியுள்ளார்.
இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 8 மாத கால அதிமுக ஆட்சி பிடிக்காமல், அதன் கூட்டணிக் கட்சிகள் வெளியேறியுள்ளது வரவேற்கத்தக்கது.
தமாகாவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது பாராட்டத்தக்கது. இது குறித்து தமாகா தலைவர்வாசனுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினேன். அவரை காங்கிரஸில் இணையுமாறு கேட்டுக்கொண்டேன்.
இடைத்தேர்தலில் 8 மாத அதிமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்வோம்.
மேலும் 25 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டதால் தமிழகம் பின்னடைந்திருப்பதை எடுத்துக்கூறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications