சென்னை திரும்பினார் ஜெ.
சென்னை:
ஹைதராபாத்தில் ஒரு மாதம் ஓய்வெடுத்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று (சனிக்கிழமை)சென்னை திரும்பினார்.
ஜெயலலிதா தன் தோழி சசிகலாவுடன் டிசம்பர் மாதம் 10ம் தேதி சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்குச்சென்றார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வந்தார்.
இடையில் கடந்த டிசம்பர் 27ம் தேதி நிலக்கரி ஊழல் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்ட போது சென்னைக்கு வந்தஜெயலலிதா, தான் விடுதலையான தீர்ப்பைக் கேட்டு மகிழ்ந்து, உடனே ஹைதராபாத் திரும்பினார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் சென்னை திரும்பினார் ஜெயலலிதா. விமான தளத்தின் ஓடுதளம்அருகே கொண்டு செல்லப்பட்ட காரில் ஏறி நேராக போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதா புறப்பட்டு சென்றார்.
ஜெயலலிதாவிடம் பேட்டி காண்பதற்காக விமான நிலைய வாசலில் நிருபர்கள் குவிந்து இருந்தனர். ஆனால்ஜெயலலிதா பேட்டி அளிக்கவில்லை. நிருபர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டே காரில் சென்றுவிட்டார்.
வரும் இடைத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்தும் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள்குறித்தும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெயலலிதா அறிவிப்பார் என்று தெரிகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications