வாஜ்பாய், முஷாரப்பிடம் புஷ் தொலைபேசியில் பேச்சு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஷாரப்பின் தொலைக்காட்சிக்குப் பிறகு ஓரளவு எல்லைப் பதற்றம் குறைந்துள்ளது என்று கூறியுள்ள புஷ், இருநாடுகளும் இப்படியே அமைதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் மதவாதிகளின் தீவிரவாதச் செயல்களை முடக்க உத்தரவிட்டதற்காக முஷாரப்புக்குபுஷ் நன்றி கூறினார்.
வழக்கமாக ஒவ்வொரு வார இறுதியை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக வாஷிங்டனிலிருந்து கேம்ப் டேவிட் செல்வதுபுஷ்ஷின் வழக்கம்.
ஆனால் தற்போது முஷாரப்பின் தொலைக்காட்சி உரையை முன்னிட்டும் அதற்கு இந்தியாவின் நிலையைஅறிவதற்காகவும் அவர் இந்த முறை வாஷிங்டனை விட்டு எங்கேயும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications