இன்டர்நெட் ஆபாசப் படத்தில் நடித்த தொழிலதிபர் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை:
டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப் படத்தில் இருந்த தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம்அளித்தார்.
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் பல பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதால்,போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரது ஆபாசப்படத்தில் நடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி அளித்தவாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
பிரகாஷ் எனக்கு நண்பர். ஒரு நாள் அவரிடம் நான் ஒரே நாளில் ஐந்து பெண்களிடம் உல்லாசமாக இருப்பேன்என்று சொன்னேன். இதையடுத்து என்னை ஒரு நாள் கடற்கரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மூன்று பெண்களைக் காட்டி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி சொன்னார். நானும் பெண்களுடன்உல்லாசமாக இருந்தேன். அதை டாக்டர் படம் பிடித்து வைத்துக் கொண்டார். இதை வெளியில் காட்ட மாட்டேன்என்று சொன்னார்.
ஆனால் இன்டர்நெட்டில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தி விட்டார் என்று தொழிலதிபர் கூறியுள்ளார்.
இதுபோல் ஆண், பெண் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
சில நாட்களில் அவர்களும் நீதிமன்றங்களில் ஆஜராகி வாக்குமூலம் அளிப்பர் என்று போலீசார் கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications