புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை: இந்தியா
டெல்லி:
தங்களுக்கும் நார்வே குழுவினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை சென்னை அல்லது பெங்களூரில்வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி விடுதலைப்புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லைஎன்று மத்திய அரசு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளரான பாலசிங்கத்தின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு,பேச்சுவார்த்தையை தென் இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு நகரில் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றுபுலிகள் கோரியிருப்பதாகத் தகவல்கள் வந்தன.
இந்திய அரசுக்கு இதுகுறித்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக பாலசிங்கமும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சிகளும் கூக்குரலிட்டு வந்தன.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வமும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு இதுகுறித்துக்கடிதமும் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் புலிகளிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் பேச்சு நடத்த வேண்டும் என நார்வே மற்றும் இலங்கை அரசுகள் மூலமாக புலிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்திய அரசுக்கு அவர்கள் நேரடியாகக் கடிதம் எழுதவில்லை என்று தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications