ஊட்டி, கோவை, நெல்லையில் பாஸ்போர்ட் மையங்கள் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சோதனை ரீதியான பாஸ்போர்ட் மையங்கள்இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.
நீலகிரி மாவட்டத் தலைநகர் ஊட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்ரியா சாஹு பாஸ்போர்ட் மையத்தைத்தொடங்கி வைத்தார்.
அதேபோல் திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் மையங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டன.
விரைவில் பிற மாவட்டங்களுக்கும் இந்த பாஸ்போர்ட் மையங்கள் விரிவு படுத்தப்படவுள்ளன.
தற்போது தமிழகத்தில் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரு இடங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள்உள்ளன.
பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால்மாவட்ட தலைநகரங்களில் பாஸ்போர்ட் மையங்களை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications