டாக்டர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களை நியமிப்பதில் இடஒதுக்கீட்டு முறையை தமிழக அரசுகடைபிடிக்கவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆரம்ப சுகாதார நிறுவனங்களுக்கு டாக்டரை நியமிப்பதில் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட கவுன்சிலிங்முறையை தமிழக அரசு இப்போது தூக்கி எறிந்துவிட்டது.
எந்த முறையும் இல்லாமல் வேண்டியோர் வேண்டாதோர் என பார்த்து மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகின்றனர். இதில் இட ஒதுக்கீட்டையும் அரசு கண்டு கொள்ளவில்லை.
முறைப்படி தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்ஆகியோருக்கு இந்த மருத்துவர்கள் தேர்விலும் இட ஒதுக்கீட்டின்படி வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதைச் செய்ய அரசு மருத்தால் மாநில அளவில் பெரும் போராட்டம் வெடிக்கும். அதை நானே முன் நின்றுநடத்துவேன் என ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications