கடவுளுக்கு குடும்பம் இருக்கிறதா? கருணாநிதி கேள்வி
சென்னை:
கடவுளுக்கு குடும்பம் இருப்பதாகச் சொல்வது கடவுளையே இழிவுபடுத்தும் செயல் என திமுக தலைவர் கருணாநிதிகூறினார்.
1960களில் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை பெரியார், அண்ணாவுடன் சேர்ந்து மிகத் தீவிரமாகப் பரப்பியவர்கருணாநிதி.அக் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னர் அந்தக் கருத்துக்களில் எல்லாம் கவனம் செலுத்துவதைக் குறைத்துக் கொண்டது.
ஆனால், சமீபகாலமாக மீண்டும் கடவுள் எதிர்ப்பை கையில் எடுத்திருக்கிறார் கருணாநிதி. சில வாரங்களுக்கு முன்விபூதி பூசுபவன் முட்டாள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய கருணாநிதி இப்போது மீண்டும் அதேபோன்ற ஒருகருத்தைத் தெரிவித்துள்ளார்.
நாத்திகம் ராமசாமியின் குடும்பத் திருமண விழாவில் பேசிய கருணாநிதி,
கடவுளுக்குத் திருமணமாகி குடும்பம் இருப்பதாக கற்பிப்பதும், அவருக்கு உணவு படைப்பதும் கடவுளையேஇழிவுபடுத்தும் செயலாகும். தமிழ்நாட்டில் நாத்திகன் என்று கூறினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். நான்நாத்திகன் தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.
ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பது தான் திமுகவின் கொள்கை என்றார்.
விபூதி விஷயத்தில் கருணாநிதியின் பேச்சுக்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவிலேயே கடும் எதிர்ப்புக்கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications