மதுரை தெப்பக் குளத்தில் நிரந்தர படகு சவாரி
மதுரை:
மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் வைகை ஆற்று நீர் நிரப்பப்பட்டு அங்கு உல்லாச படகு சவாரிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மதுரையின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தெப்பத் திருவிழா விரைவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து வண்டியூர் மாரியம்மன்கோவில் தெப்பக்குளத்தில் வைகை ஆற்றிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு மிக ஜோராக காணப்படும் தெப்பக்குளத்தில் படகு சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த படகு சவாரியை மாவட்ட ஆட்சியர் சேது ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் பெரியவர்களுக்கு தலைக்கு ரூ. 10ம்,சிறியவர்களுக்கு ரூ. 5ம் வசூலிக்கப்படும்.
தெப்பத் திருவிழாவுக்குப் பிறகும் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும், தெப்பக்குளத்தின்மையத்தில் உள்ள மண்டபத்தை நவீனப்படுத்தி, சுற்றுலா மையமாக மாற்றப்படும் என்றும் ஆட்சித் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications