ஆண்டிப்பட்டி: மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து மதிமுக சார்பில் ஜெயச்சந்திரன் போட்டியிடுவார் எனஅக் கட்சி அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவை எதிர்த்து பா.ஜ.க., பா.ம.க. ஆதரவுடன் திமுக போட்டியிட உள்ளது. காங்கிரஸ், த.மா.கா,இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஒரு வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் சார்பில் அக் கட்சியின் தலைவர்கிருஷ்ணசாமியே போட்டியிடுகிறார். இவர் அத் தொகுதியின் தலித் ஓட்டுகள் மீது கண் வைத்துள்ளார்.
ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவோம் என மதிமுக அறிவித்திருந்தது.
இதையடுத்து இன்று சென்னையில் அக் கட்சியின் ஆட்சிக் குழுக் கூட்டம் இன்று நடந்தது.
வைகோ தலைமையில் நடந்த அக் கூட்டத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து கட்சியின் மூக்கிய உறுப்பினரானஜெயச்சந்திரனை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications