காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 தீவிரவாதிகள், ஒரு ராணுவ வீரர் உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர்.
உடனே பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒருபாதுகாப்புப் படை வீரரும் கொல்லப்பட்டார்.
அதேபோல், அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த இரு சம்பவங்களில் நடந்த தீவிர வேட்டையின்போது, 4தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே கூப்வாரா அருகே உள்ள டேடிகோட் காட்டுப் பகுதியில் நேற்றிரவு ஒரு தீவிரவாதக் கும்பலைப்பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தியதில், ரம்ஜான் சோப்பான் என்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் அப்துல் ரஷித் பத்தான் என்ற ஒரு நபர் அடையாளம் தெரியாத சிலரால்சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் நதியில் குண்டடி பட்ட நிலையில் ஒரு சடலம் மிதந்து வந்ததையும் போலீசார்கண்டுபிடித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications