காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டு 11 முஸ்லீம்கள் பலி
ஜம்மு:
காஷ்மீரில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை ஒரு கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், 8 குழந்தைகள் உள்பட11 முஸ்லீம்களைச் சுட்டுக் கொன்றனர்.
ஜாகீர் ஹூசைன் என்பவரையும் அவருடைய 2 குழந்தைகளையும் (2 பேருக்கும் 2 வயதுகூட இருக்காது)சராமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
பின்னர் முகம்மது ஜமாம் என்ற வீரரின் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள், அவருடைய மனைவி கதீன் பீஎன்பவரையும் அவருடைய குழந்தைகளான முகம்மது மீபூஸ் மற்றும் முகம்ம யசீர் ஆகியோரையும்வெறித்தனமாகச் சுட்டுக் கொன்றனர்.
இத்தோடு தீவிரவாதிகளின் வெறி அடங்கவில்லை. அருகில் உள்ள முகம்மது அக்ரம் என்பவருடையவீட்டுக்குள்ளும் புகுந்து, அவருடைய 2 மகன்களையும் சுட்டுக் கொன்றனர். அப்போது அவர்களைத் தடுத்த 2பெண்கள் குண்டுக் காயம் அடைந்தனர்.
கொலை வெறிபிடித்த தீவிரவாதிகள் மேலும் 2 குழந்தைகளையும் மற்றொரு நபரையும் சுட்டுக் கொன்றதாகவும்கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட அனைவருமே முஸ்லீம்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அதே கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நஸீர் என்ற போலீஸ் அதிகாரியையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுவிட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications