தேர்தல் கமிஷனரை நீக்கக் கோரி ஜனாதிபதிக்கும் திமுக கடிதம்
சென்னை:
தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும் திமுக கடிதம் எழுதியுள்ளது.
வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் நடந்துள்ள ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்த அனுமதித்ததன் மூலம்அரசியல் சாசன சட்ட விதிகளை கிருஷ்ணமூர்த்தி மீறிவிட்டார் என்று திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால் அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரி தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோவுக்கு நேற்றுதிமுகவினர் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஜனாதிபதிக்கும் திமுக எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் தேர்தலை நடத்த உத்தரவிட்டு ஆண்டிப்பட்டியில் மட்டும்தேர்தல் நடத்த அனுமதித்ததன் மூலம் தேர்தல் ஆணையம் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது என்றுதிமுக எம்.பிக்கள் அந்தக் கடிதத்தில் கடுமையாகக் கூறியுள்ளனர்.
இதனால் கிருஷ்ணமூர்த்தியை நீக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்என்று அக்கடிதத்தில் ஜனாதிபதியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திமுக எம்.பிக்களான விடுதலை விரும்பி, எஸ். சிவசுப்பிரமணியன் மற்றும் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் அந்தக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications