மகாராஷ்டிரா விபத்தில் சேலத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சேலம்:
சுற்றுலா சென்ற சேலம் ஜவுளிக்கடை அதிபர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த சாலைவிபத்தில் பலியாகினர்.
சேலம் அக்ரஹாரத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன் (70). இவரது மகன்கள்கோவிந்தராஜ் (45), பழனிச்சாமி (42).
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பழனிச்சாமி, அவரதுமனைவி ராஜேஸ்வரி (38), மகன் தினேஷ், அவரது அண்ணன் மகள் சுனிதா, உறவினர்கள் வெங்கட்ராமன் (55),பாலசுப்பிரமணியம் (28) உட்பட 8 பேருடன் கடந்த 15ம் தேதி சேலம் நங்கவள்ளியிலிருந்து ஜீப்பில் சுற்றுலாசென்றனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றி பார்த்து விட்டுஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா வந்தனர். அங்கு நாக்பூர் சென்று விட்டு அக்கோரலா மாவட்டம் முர்திசாபூர் என்றஇடத்தில் ஜீப்பில் அனைவரும் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்புறம் வேகமாக வந்த லாரி ஒன்று ஜீப் மீது மோதியது. இதில் ஜீப் லாரியின் அடிப்பாகத்தில் சிக்கிநொறுங்கியது. இதில் பழனிசாமி, ராஜேஸ்வரி, வெங்கட்ராமன், புவனேஸ்வரி, பாலசுப்பிரமணியம், ஜீப் டிரைவர்அழகப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
படுகாயமடைந்த சுனிதா, தினேஷை போலீசார் அக்கோரலா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த பழனிச்சாமி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ்வண்டிகள் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) சேலம் வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications