பாக். மீது கடும் நடவடிக்கை வரும்: கடற்படைத் தளபதி
மும்பை:
இந்தியா கேட்கும் 20 தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் ஒப்படைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று கடற்படைத் தளபதியான அட்மிரல் மாதவேந்திரா சிங்கூறினார்.
பின்னர் சிங் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரைநாம் பொறுமையை தான் கடைபிடித்து வருகிறோம்.
ஆனால், இந்திய பாராளுமன்றம், காஷ்மீர் சட்டசபை தாக்கப்பட்டதை அடுத்து நம் பொறுமையை மீற வேண்டியகட்டாயத்தில் உள்ளோம்.
இந்தியா கேட்டுள்ள 20 தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்கும் என்று நம்புகிறேன். அப்படி அந்த நாடுஎடுக்கத் தவறினால் ராணுவம், விமானப்படை ஆகியோருடன் சேர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் கடற்படை உள்ளது.
நாம் நம் நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும் என்றார் அட்மிரல் மாதவேந்திரசிங்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications