ஆப்கானில் கைதான 1,000 பாகிஸ்தானியர் விடுதலை
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஆதரவாகப் போராடி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்ட1,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
கைதாகியுள்ள பாகிஸ்தான் வீரர்களை ஒப்படைக்குமாறு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் அமெரிக்காவிடம்கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை அமெரிக்காவும் ஏற்றுக் கொண்டு, ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் பகுதியில் கைதுசெய்யப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய வீரர்கள் மற்றும் உளவு அதிகாரிகள் ஆகியோரை விடுதலைசெய்வதாக அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் விமானம் மூலம் குண்டூஸிலிருந்து பாகிஸ்தானின் வடக்கு மேற்குப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
பாகிஸ்தானியர்களோடு சேர்ந்து தலிபான்களும், அல்-கொய்தா தீவிரவாதிகளும் தப்பிக்க வாய்ப்புள்ளது என்றுநியூயார்க் பத்திரிக்கை ஒன்று கூறியுள்ளது.
பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத் தளம்:
இந்நிலையில் தங்கள் ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைப்பதற்காக 20,000 ஏக்கர் நிலத்தை தருமாறுஅந்நாட்டு அரசுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள தல்பாதின், பாசனிப்பகுதியில் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு தருமாறு அமெரிக்காகடந்த ஒரு மாதகாலமாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications