நேரடி நெல் கொள்முதல் கோரி விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர்:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று கோரி காவிரி பாசனமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சாலை மறியல்செய்தனர்.
காவிரி பாசனத்தைச் சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தற்போது சம்பாசாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சாகுபடி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை எடுத்துக் கொண்டு விவசாயிகள் தமிழக அரசின் கொள்முதல்நிலையங்களுக்குச் சென்றுள்ளனர்.
ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள கொள்முதல் நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
3வது ரக நெல் மூட்டைகள் தரம் குறைந்திருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டதாகவிவசாயிகள் கூறினர்.
இதைக் கண்டித்தும், நேரடி கொள்முதல் நிலையங்களை அமைக்கக் கோரியும் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மொத்தம் 100 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் நடத்தினர். சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்டவிவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகளின் சங்கங்கள்தெரிவித்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications