திமுகவுக்கு ஆதரவளிக்க தமாகா, மார்க்சிஸ்ட் மறுப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று தமாகா, மார்க்சிஸ்ட் கட்சிகள்கூறியுள்ளன.
காங்கிரஸ், தமாகா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாகஅறிவித்துள்ளன.
ஆனால் இக்கட்சிகள் திமுக வேட்பாளரான வைகை சேகரை ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதி வேண்டுகோள்விடுத்தார்.
இது குறித்து தமாகா தலைவர் வாசன் கூறுகையில், தேர்தல் நடைமுறையே தவறு என்று தான் நாங்கள்புறக்கணித்தோம். எனவே தேர்தலில் யாரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
இதுகுறித்து திருச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சங்கரய்யா கூறியதாவது:
வகுப்புவாதக் கட்சியுடனும், ஜாதிக் கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துள்ள திமுக, தேர்தலில் எங்கள் ஆதரவைகேட்டிருப்பது அரசியலில் மிகுந்த வினோதமானது.
வகுப்புவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மத்திய அரசில் பங்கேற்று இருக்கும் திமுகவுக்கு எங்கள்ஆதரவை கேட்க என்ன உரிமை இருக்கிறது?
ஆண்டிப்பட்டியில் நியாயமாக தேர்தல் நடக்காது என்பதால், நாங்கள் போட்டியிடுவதில்லை என்றுதீர்மானித்தோம்.
எனவே ஆண்டிப்பட்டியில் திமுகவுக்கு எங்களது ஆதரவு இல்லை என்று சங்கரய்யா கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications