சென்னை ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட டி.வி. திரை
சென்னை:
சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமானடி.வி. திரையை இந்திய கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவரும் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தற்போதையதலைவருமான ஏ.சி. முத்தையா இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.
இந்த டி.வி. திரைதான் இந்தியாவிலேயே மிகப் பெரியது என்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே 2வது மிகப்பெரியது என்றும் கூறப்படுகிறது.
நாட்டிலேயே தமிழக கிரிக்கெட் சங்கம்தான் இதுபோன்ற வசதியை முதன் முதலாக அமைத்துள்ளது என்றுநிகழ்ச்சியில் பேசிய முத்தையா கூறினார்.
இந்த டி.வி. திரையை வெற்றிகரமாக அமைக்க முடியுமா என்று பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன. ஆனாலும்நாங்கள் திருப்திகரமாக அமைத்து விட்டோம் என்றும் முத்தையா கூறினார்.
இந்த டி.வி. திரையின் கீழே உள்ள காலரியில் அமர்ந்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் கண்டு களிப்பதற்காகவிரைவில் இன்னொரு திரையும் அமைக்கப்படும் என்றும் முத்தையா தெரிவித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) இந்த சிதம்பரம் ஸ்டேடியத்தில்தான் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்குஇடையே 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications