கோவையில் கள்ள நோட்டுகள் வைத்திருந்தவர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் கள்ள 100 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் சில சமூக விரோதிகள் இந்திய ரூபாய் நோட்டுகளைத் தயாரித்து, அவற்றைப் புழக்கத்தில்விடுவதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர வேட்டையில் இறங்கி அவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பைபாஸ் ரோட்டில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர்.
சாய்பாபா காலனியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற அந்த நபரிடம் கள்ள நோட்டுகள் இருப்பது அப்போதுதெரிய வந்தது.
இதையடுத்து அவருடைய வீட்டைப் போலீசார் சோதனையிட்டு, அங்கிருந்த 470 கள்ள 100 ரூபாய் நோட்டுகளைக்கைப்பற்றினர். அவரிடமிருந்து டெல்லி அச்சகம் ஒன்றின் முகவரியிட்ட அடையாள அட்டை ஒன்றையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
இந்த ரூபாய் நோட்டுகள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications