கண்ணகி சிலை அகற்றம் ஏன்? - கோர்ட்டில் அரசு விளக்கம்
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையின் பீடம் விபத்தில் சேதமடைந்ததால் கீழே விழுந்துபொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தால்தான் அங்கிருந்து சிலை அகற்றப்பட்டதுஎன்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை அகற்றியதை எதிர்த்த வக்கீல் காந்தி மற்றும் தமிழறிஞர் நன்னன்ஆகியோர் பொது நலன் கருதிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து தமிழக அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில்விளக்கம் அளித்தது.
சாலை விபத்தில் சிலையின் பீடம் சேதமடைந்தது. இதையடுத்து சிலை கீழே விழுந்து பொதுமக்களின் உயிருக்குஆபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே சிலையை அங்கிருந்து அரசு அகற்றியது.
சிலையை அகற்றியதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. வீணாக இந்தப் பிரச்சினையை அரசியலாக்கமனுதாரர்கள் முயலுகின்றனர்.
அகற்றிய இடத்திலேயே சிலையை மீண்டும் வைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோர முடியாது. அதற்குசட்டத்தில் அவர்களுக்கு இடமில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications