ஆண்டிப்பட்டி தேர்தல்: திமுக, மதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக வேட்பாளர் வைகை சேகரும், மதிமுக வேட்பாளர்ஜெயச்சந்திரனும் இன்று (புதன்கிழமை) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற வைகை சேகர், ஆண்டிப்பட்டி வட்டாட்சியர்அலுவலகத்தில் தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரியான தங்கவேலு அவருடைய மனுவைப் பெற்றுக் கொண்டார்.
வைகை சேகர் மனுத் தாக்கல் செய்தபோது, மு.க. அழகிரி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர்சேதுராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன். முத்துராமலிங்கம் மற்றும் பெரியசாமி உள்பட பலரும்உடனிருந்தனர்.
தேனியில் மதிமுக வேட்பாளர் மனு தாக்கல்:
இதற்கிடையே மதிமுக வேட்பாளரான ஜெயச்சந்திரனும் இன்று தன்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications