தேயிலை விலை வீழ்ச்சி: வாசன் கவலை
சென்னை:
தேயிலை விலை குறைந்து வருவதை தடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் தகுந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று (புதன் கிழமை) வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேயிலை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க தேயிலையின் இறக்குமதி வரியை 150 சதவிகிதமாகமாற்ற வேண்டும்.
மேலும் 2 ஆண்டுகளாக கிலோவுக்கு ரூ.2 மானியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனை உடனடியாகவழங்க வேண்டும்.
மேலும் தேயிலை ஏலத்தில் பணக்கார எஸ்டேட் முதலாளிகளே பங்கு கொள்கின்றனர். ஒரு கிலோக்கு ரூ.4 ரூபாய்என்று ஏலத்தொகையை நிர்ணயித்துள்ளதால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அதனல் சிறு வியாபாரிகளும் ஏலத்தில் பங்கு கொள்ளுமாறு ஏலத்தொகையை குறைக்க வேண்டும். தேயிலைஉற்பத்தியாளர்களின் பிரச்சனைகள் சம்பந்தமான மிஷ்ரா கமிஷன் அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும்.
மேலும் நீலகிரியிலிருந்து தேயிலையை வாங்கி உபயோகிக்க ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளுக்குஉத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் பலதேயிலை உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள் என்று அவ்வறிக்கையில் வாசன் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications