தர்மபுரி அருகே யானைகள் தாக்கி ஒருவர் பலி
தர்மபுரி:
தர்மபுரி அருகே வயல்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததில் ஒருவர் இறந்தார். மேலும் பலஆடுகளும் பலியாகின.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது செக்காரப்பட்டி. இந்தக் கிராமத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை)திடீரென்று 7 காட்டு யானைகள் புகுந்தன.
இந்த யானைகள் அந்தக் கிராமத்திலுள்ள வயல்களில் நுழைந்து பயிர்கள் எல்லாவற்றையும் நாசம் செய்தன.
வயலுக்கு அருகில் ஆட்டு கொட்டகை ஆடுகளும், அதற்கு காவலாக கோவிந்தன் என்பவரும் இருந்தார்.யானைகள் ஆட்டு கொட்டைகளிலும் நுழைந்து கோவிந்தனையும், ஆடுகளையும் மிதித்து துவம்சம் செய்தன.
இந்த சம்பவத்தால் கோவிந்தன் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பல ஆடுகளும்இறந்தன. இந்தச் சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர்.
தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து, யானைகளை விரட்டும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications