கோவை குண்டு வெடிப்பு வழக்கு நீதிபதி டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ. செல்வம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது கரூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த ஆர். சிவகுமார் இனி கோவை குண்டு வெடிப்புவழக்கை விசாரிப்பார்.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதானி, பாட்ஷாஉள்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications