பிப்.7 முதல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை:
தங்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்றவேலைநிறுத்தம் செய்யப் போவதாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுச் சங்கத்தினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர்.
தீபாவளி போனஸ் பிரச்சனையிலிருந்து பொங்கல் அட்வான்ஸ் வரையிலும், சம்பளக் குறைப்பிலிருந்து பி.எப்.கடன் உதவித் தொகை குறைப்பு வரை ஏராளமான பிரச்சனைகளில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இவை குறித்து விவாதிப்பதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்று தமிழகம் முழுவதும்"ஆயத்த மாநாடு"களை நடத்தினர்.
சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும்இந்த "ஆயத்த மாநாடு" நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுவரை தமிழக அரசை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற தீர்மானமும் அவற்றில் ஒன்று.
அதன்படி வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் கூட்டாகஇணைந்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications