5.2 கி.மீ. நீள காகிதத்தில் எழுதி மதுரை மாணவிகள் சாதனை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை லேடி டோக் கல்லூரி மாணவிகள் 5. 2கி.மீ. காகிதத்தில் எழுதி சாதனைபுரிந்துள்ளனர்.
இம்மாணவிகள் குடியரசு தின விழாவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
இதன்படி 5.2 கி.மீ. நீளமுள்ள ஒரே காகிதத்தில் தொடர்ச்சியாக எழுதி கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்தனர்.அக்கல்லூரியின் மைதானத்தில் இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2,200 மாணவிகள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் இணைந்து மும்முரமாக எழுதத் தொடங்கினர். இந்த காகிதத்தில்கல்லூரியின் வரலாறு, கதைகள், கட்டுரைகள், கார்ட்டூன், படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகளையும் கல்லூரி நிர்வாகம்மேற்கொண்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications