தமிழகத்தில் விசா இல்லாத பாகிஸ்தானியர்: டி.ஜி.பி. எச்சரிக்கை
சென்னை:
முறையான விசா இல்லாமல் தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று தமிழக டி.ஜி.பி. நெய்வால் கூறியுள்ளார்.
இது குறித்து டி.ஜி.பி. நெய்வால் நேற்று (திங்கள்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விசா இல்லாமல் பாகிஸ்தானியர்கள் தமிழகத்தில் தங்கியிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விசா இல்லாமல் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை கண்டுபிடிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கள் அனைவருக்கும்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் போலீசார் ரகசிய கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.நடமாட்டம் இருப்பதாக தகவல் எதுவும் இல்லை.
திண்டுக்கல் மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக சிலர்கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வீரப்பன் சரண் அடைவதாக எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. வீரப்பனைத் தேடும் பணி தொடர்ந்துநடைபெறுகிறது என்று நெய்வால் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications