இலங்கை கோவிலுக்கு செல்லும் தமிழக சிற்பங்கள்
அவிநாசி:
இலங்கையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் வழிவிடு முருகன் கோவிலுக்காக தமிழகத்தின் கோயம்புத்தூர்மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் 23 சிற்பங்கள் தயாராகி வருகின்றன.
இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக அவிநாசியிலிருந்து சிற்பங்களை வாங்க அக்கோவிலின்கும்பாபிஷேகக் குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி ஜெயரத்தினம் என்பவர் தலைமையில் ஒரு குழு அவிநாசி வந்துள்ளது.
அவிநாசியிலுள்ள லட்சுமி சிற்பக் கலைக்கூடத்தில் செல்வ விநாயகர், பானலிங்கம், சுப்பிரமணியர், பைரவர்,நவக்கிரகங்கள் உள்பட 23 சிற்பங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இந்த சிற்பங்கள் அனைத்தும் தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கைக்குஅனுப்பப்பட உள்ளன. இதுகுறித்து ஜெயரத்தினம் கூறியதாவது:
அவிநாசியில் வடிக்கப்படும் சிற்பங்கள் அனைத்தும் கலை நுணுக்கத்துடனும் சிறந்த வேலைப்பாடுகளுடனும்இருப்பதால், இங்கே தயாரிக்கப்படும் சிற்பங்களை வாங்க முடிவெடுத்தோம்.
இந்தச் சிற்பங்களில் விசேஷமாக நவக்கிரகங்களின் சிற்பங்கள் தங்கள் தேவியர் மற்றும் வாகனங்களுடன்செதுக்கப்பட்டுள்ளது நன்றாக உள்ளது என்றார் ஜெயரத்தினம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications