ஈரோட்டில் பாஸ்போர்ட் மையம் திறப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு நகரில் மாவட்ட பாஸ்போர்ட் மையம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.
மாவட்டந்தோறும் பாஸ்போர்ட் மையங்களைத் துவக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை, நீலகி உள்ளிட்ட சிலமாவட்டங்களில் முதல் கட்டமாக பாஸ்போர்ட் மையங்கள் துவக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் இந்த மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த வசையில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பாஸ்போர்ட் மையம் வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது.மாவட்ட ஆட்சித் தலைவர் பாலச்சந்திரன் இதைத் துவக்கி வைத்தார்.
விண்ணப்பித்த 37 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அப்போது அவர் தெவித்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications