ராஜ்யசபா அதிமுக துணைத் தலைவராகிறார் மைத்ரேயன்
சென்னை:
ராஜ்யசபா அதிமுக துணைத் தலைவராக டாக்டர் மைத்ரேயன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
மூப்பனார் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றவர் மைத்ரேயன். பாரதீயஜனதாக் கட்சியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதிமுகவிற்கு வந்தார்.
அவர் மூலம் பாரதீய ஜனதாக் கட்சியுடன் உறவு வைத்துக் கொள்ள ஜெயலலிதா முயலுகிறார் என்ற பேச்சுஅடிபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் ராஜ்யசபா தேர்தலில் அவருக்கு ஜெயலலிதா டிக்கெட் கொடுத்தார். வெற்றிபெற்றார்.
இந்நிலையில் தற்போது அவரை ராஜ்யசபா அதிமுகவுக்குத் துணைத் தலைவராகவும் ஆக்கியுள்ளார் ஜெயலலிதா.ராஜ்யசபா அதிமுக தலைவராக பி.ஜி. நாராயணன் தொடர்ந்து இருப்பார். பொருளாளராக எஸ்.எஸ். சந்திரனும்,செயலாளராக நிறைகுளத்தானும் இருப்பார்கள்.
பெண் எம்.பியான கோகுல இந்திரா ராஜ்யசபா அதிமுகவின் கொறடாவாக இருப்பார்.
ராஜ்யசபாவில் 7 அதிமுகவினர் எம்.பிக்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications