அமெரிக்க அணு உலைகளைத் தகர்க்க அல்-கொய்தா சதி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள அணு உலைகள் மற்றும் பெரிய அணைக்கட்டுகளைத் தகர்க்க அல்-கொய்தாவினர்திட்டமிட்டுள்ளது தெரிய வந்ததையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வீடியோ கேசட்டுகள், வரை படங்கள் மற்றும் ஆவணங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர்அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
விமானங்களைக் கடத்தி மோதியும் வெடிகுண்டுகள் மூலமும் அணு உலைகள் உள்பட 6 முக்கிய இடங்களில்தாக்குதல்களை நடத்த அல்-கொய்தாவினர் திட்டமிட்டுள்ளனர்.
கொலம்பியா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "கிராண்ட் கவுலீ" அணையைத் தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர்.உலகிலேயே மிகப் பெரிய அணை இதுதான் என்று கூறப்படுகிறது.
மேலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கும் அமெரிக்க மையங்கள் கட்டடங்கள், முகாம்கள் ஆகியவற்றிலும்தாக்குதல் நடத்த அல்-கொய்தாவினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.இதையடுத்து அமெரிக்காவில் பாதுகாப்புஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications